வினாக்கள் மற்றும் பதில்கள்
1. இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் ?
2. உலகச் சுற்றுச்சுழல் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
3. ஒட்டகப்பறவை என்று எதை கூறுவார்கள் ?
4. ஆயிரம் ஏரிகள் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
5. கப்பல் பயணத்தூரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?
6. உடம்பிலுள்ள எலும்புகளில் மிக நீளமான எலும்பு எது ?
7. உலகில் தோன்றிய முதல் தாவரங்கள் எவை ?
8. நாய்க்கு எத்தனை பற்கள் உண்டு ?
9. உலகில் அதிகம் இரப்பர் கிடைக்கும் நாடு எது ?
10. உலகில் எத்தனை மக்கள் சீன மொழி பேசுகின்றனர் ? பதில்கள்:1.அலெக்ஸாண்டர்,2.ஜீன் 5, 3.நெருப்பு கோழி,4.பின்லாந்து,5.நாட்டிகல்,6.தொடை எலும்பு7.நீலப்பச்சைப் பாசி,8.நாற்பத்தி இரண்டு,9.மலேசியா,10. 975 மில்லியன் மக்கள்
1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ? 2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ? 3.காப்பர் நாடு எது ? 4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ? 5.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ? 6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ?7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது?8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன ? 10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ? பதில்கள் :1. தி ( The),2.பரம்வீர் சக்ரா, 3.ஷாம்பியா,4.காக்டஸ்,5.பிளாட்டினம்,6.சீனா,7.பெங்களுர்8.ஸக்கர் மீன்கள், 9. 2.5 செ.மீ, 10.லாக்டோ பாஸிலஸ்
1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ?
2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ?
3.காப்பர் நாடு எது ?
4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ? 5
.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ?
6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ?
7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது?8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?
9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன ?
10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ?
பதில்கள் :1. தி ( The),2.பரம்வீர் சக்ரா, 3.ஷாம்பியா,4.காக்டஸ்,5.பிளாட்டினம்,6.சீனா,7.பெங்களுர்8.ஸக்கர் மீன்கள், 9. 2.5 செ.மீ, 10.லாக்டோ பாஸிலஸ்
புதன், 21 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக